குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் தைலம் தேய்ப்பார்கள்.
ஆனால், அதை விட சிறந்த மருந்து தேங்காய் எண்ணெய் கற்பூரம் தான்.
தேங்காய் எண்ணையை நன்கு சூடாக்கி இறக்கி அதில் கற்பூரம் சேர்த்து அதனை குழந்தையின் உடல் சூடு தாங்கும் அளவிற்கு ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
0 comments:
Post a Comment